இயற்கை

This is the Tamil winning article from the creative writing competition, InkIt, written by Rtr. Arshana Arjunan. Enjoy! இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று பொருள்படும். அதாவது இயல்பாகவே உருவானது, நம்மை சுற்றி உள்ள அனைத்துமே இயற்கை அன்னையின் படைப்பாகும். இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்று அழைக்கப்படும். இச்சொல்லானது நேச்சுரா எனும் இலத்தின் மொழி சொல்லை தழுவியதாகும். தாவரங்கள், விலங்குகள், வாயு மண்டலம், நீர் மண்டலம், தரை…