Build Your Future Through LinkedIn

Have you ever heard about a social network called LinkedIn? If it’s a no, this is just for you. If it’s a yes, still, you won’t waste your time reading this till the end. 

Just like Facebook, Twitter, Instagram, and thousands of other, LinkedIn is also a social network. We can say that LinkedIn is one of the nerdiest social media platforms which people use to share their professional matters rather than personal events. There are some basic facts that a person should implement to build up their professional In-profile to influence their future.

First foremost, the profile user should update the profile picture with a professional-looking photograph. It will enable the user to give a positive impression on viewers at first sight. Also, make sure that you add a background picture to highlight your brand. Then it is mandatory to update the profile with the correct location and contact details. Being strategic about endorsing skills is another significant fact for consideration. Adding skills useful in the industry and the job role that the user is interested in would be meaningful rather than including every skill that the user is talented. Another thing to consider is the URL of the profile. Make it customized so others would easily find you on LinkedIn.

LinkedIn is a social network

Make sure that you improve your headline. Mention your job title and add some attributes which would help you to stand out. Request some recommendations from your superiors so others could have an idea about you. Grow the network by connecting with people on LinkedIn so they would be able to discover you. Share interesting and valuable content in your feed, it will demonstrate your passion for what you do. At last but most essential step a LinkedIn profile user should put into action is to make the profile public. It will allow the user to get spotted by the recruiters.

So why are you still waiting? Grab your opportunities through LinkedIn. Create your profile and improve it. Success is at your fingertips.

‘LinkedIn’ නැමැති සමාජ ජාලය පිළිබඳව ඔබ අසා තිබෙනවා ද? ඔබේ පිළිතුර නැත යන්න නම් මෙම ලිපිය ඔබ වෙනුවෙන්ම ලියන ල්ද්දක් විය හැක. ඔබේ පිළිතුර ඔව් නම් මෙය කියවීම කාලය අපතේ යැවීමක් නොවන බවට සැකයක් නැත.

‘LinkedIn’ යන්න ද ඔබ අප එදිනෙදා පාවිච්චි කරනු ලබන ‘Facebook, Twitter, Instagram’ වැනිම සමාජ ජාලාවන් මෙන් වූ නමුත්, එය යොදාගනු ලබන්නේ වෘත්තීයමය කටයුතු සඳහා ය. මලෙස ‘LinkedIn’ ගිණුමක් සාදා ගැනීමට හා එමඟින් තමන්ගේ වෘත්තීයමය පැතිකඩ ගොඩනැගීමට නම් එය පරිහරණය කරන්නා විසින් සැළකිල්ලට ගත යුතු කරුණු කිහිපයක් පිළිබ්ඳව සළකා බලමු.

Success is at your fingertips

පළමු පියවර ලෙස ‘profile picture’ යාවත්කාලීන කල යුතුය. එමෙන්ම එය වෘත්තීයමය කටයුතු සඳහා ගැළපෙන පින්තූරයක් විය යුතු ය. එමෙන්ම කලාත්මක හා තමන්ගේ වෘත්තිය ඔපදමා පෙන්වීමට හැකි වන ලෙස ‘background picture’ යෙදීමෙන් ඔබගේ සේවය ලබා ගැනීමට පැමිණෙන්නා හට ධනාත්මක ආකල්පයක් ලබා දීමට හැකිවනු ඇත. තවත් සැළකිල්ලට ගත යුත්තක් වනුයේ ඔබ සිටිනා ස්ථානය, දුරකථන අංකය වැනි අවැසි තොරතුරු නිවැරදි ලෙස යාවත්කාලීන කර තබීම ය.‘LinkedIn profile’   යෙහි තවත් එක් කොටසක් වනුයේ තමන් සතු නිපුණතා (skills) සඳහන් කිරීම ය. මෙහිදී ද උපායමාර්ගික ලෙස  නිපුණතා සඳහන් කළ යුතු ය. ඉන්පසුව එහි ඇති ‘ URL customize’ කිරීම සුදුසුය. 

‘LinkedIn profile’  හි ලිවිය යුතු සිරස්තලය ගැන අවධානය යොමු කළහොත් එය පාඨකයා ගේ සිත් ගන්නා සුළු වූ ද, ‘profile user’ පිළිබඳව අදහසක් දෙන්නාවූ ද පැදි පෙළක් විය යුතුය. 

LinkedIn

තවත් සැළකිල්ලට ගත යුතු කරුණක් ලෙස, ඔබ ගැන නිර්දේශයක් ලබා ගැනීමට හැකිනම් එය ඇතුලත් කිරීම ද,සම්බන්ධතා ජාලය වර්ධනය කිරීම මගින් ඔබව අනාවරණය කිරීම හා ඔබේ ගිණුම ඔස්සේ හරවත් කරුණු බෙදා ගැනීම කළ හැක. අවසාන වශයෙන් ‘LinkedIn’ ගිණුම සියලු දෙනාට හඳුනා ගත හැකි වන ලෙස ප්‍රසිද්ධ කිරීම ස්ථීරවම කළ යුත්තකි.

තවත් බලා සිටීමට අවැසි නැත. සාර්ථකත්වයට ඇත්තේ ඇඟිලි තුඩුවල දුරකි.’LinkedIn’ හරහා ඔබත් ඔබේ අවස්ථාව උදා කර ගන්න.

සම්බන්ධතා ජාලය වර්ධනය.

நீங்கள் எப்போதாவது டுiமெநனஐn எனப்படும் சமூக வலைத்தளத்தைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இல்லையெனில்இ இப்பதிவு உங்களுக்காக! ஆம் எனில்இ இப் பதிவை முடிவு வரை வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

பேஸ்புக், இன்ஸ்ரகிராம், ட்விட்டர் போன்ற ஆயிரக்கணக்கான சமூகவலைத்தளங்கள் போன்றதொன்றே லிங்ட்இன்(LinkedIn). LinkedIn என்பது மக்கள் தமது தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி பரிமாறும் ஒரு இடமாகும். இங்கு தனிப்பட்ட விடயங்கள் பரிமாறப்படாது. இங்கு ஒரு நபர் எதிர் காலத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்காக அவர்களின் தொழில்முறை போர்ட்போலியோவை உருவாக்க வேண்டிய சில அடிப்படை தேவைகள் உள்ளன.

முதலில் சுயவிபரப் பயனர் தொழில்முறை தோற்றமுடைய புகைப்படத்தை சுயவிபரப்படமாக ஏற்ற வேண்டும். இது பார்வையாளருக்கு முதற் பார்வையிலேயே நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். அத்துடன் உங்களது தரத்தை உயர்த்த பின்னணிப்படத்தை சேர்க்க வேண்டும். பின்னர் உங்களது சுயவிபரத்தில் சரியான இடம் மற்றும் உண்மையான தொடர்பு விபரங்களை புதுப்பிப்பது கட்டாயமானதாகும். மேலும் உங்கள் திறன்களை அங்கிகரிப்பதற்காக உங்கள் திறன்கள் மற்றும் அனுபவங்களை சேர்க்க வேண்டும். திறன்களை சேர்ப்பது பணியமர்த்த இருப்பவர்களை தமது தொழில் மற்றும் வேலைப் பங்கு என்பவற்றிற்கு உங்களை அமர்த்த தூண்டும். கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் சுயவிபரத்தின் URL ஆகும். இந்த URL மூலம் மற்றவர்கள் உங்களை எளிதாக கண்டறியலாம்.

සාර්ථකත්වයට ඇත්තේ ඇඟිලි තුඩුවල දුරකි.

அடுத்ததாக உங்கள் தலைப்பை மேம்படுத்துவதை உறுதி செய்யவும். உங்கள் வேலையின் தலைப்பை குறிப்பிட்டு உங்களின் தனித்துவ பண்புகளைச் சேர்க்கவும். உங்களை விட மேல் பதவியில் இருப்பவர்களிடம் பரிந்துரையுங்கள். இதனால் மற்றவர்கள் உங்களை பற்றி அறிய முடியும். LinkedIn இல் உள்ள நபர்களுடன் இணைவதன் மூலம் உங்கள் வலையமைப்பை வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் பக்கத்தில் சுவாரசியமான மற்றும் மதிப்புமிக்க பதிவுகளை பகிரவும். இது உங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும். இறுதியாக சுயவிபரப் பயனர் தமது சுயவிபரத்தை போதுவில் வைப்பது கட்டாயமானதாகும். இது ஆட்சேர்ப்பு செய்பவர்களால் பயனரை இலகுவாக கண்டுபிடிக்க அனுமதிக்கும்.

நீங்கள் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்? LinkedIn மூலம் உங்கள் வாய்ப்புக்களை பெறுங்கள்! ஊங்கள் சுயவிபரத்தை உருவாக்கி அதனை மேம்படுத்தவும். வெற்றி உங்கள் விரல் நுனியில்!

Penned by: Rtr. Bhagya Peramuna (Editorial Member 2021-22)

Edited, translated and published by: RACSLIIT Editorial Team 2021-22

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s