Rotti & Tea, a name that signifies two nations under one slogan with its own uniqueness. This was name of the project that was organised by the International Services avenue of the Rotaract Club of SLIIT from Sri Lanka and the Rotaract Club of SRM Kattankulathur from India. ‘Rotti’ represents the youth from India whilst ‘Tea’ represents the youth from Sri Lanka.
Hopping onto a ZOOM call, the participants had an engaging and a fun time with banter and activities done to keep everyone engaged. Teams were categorised and activities were dominantly team based.
The activities included games such as hangman, charades (of movies), trivia quizzes and many more fun activities that provided a much needed stress reliever to the participants. Having begun the project at 7PM over ZOOM, the project due to the demand from the participants exceeded the time going till 11:30PM after which lasting memories were made. From not knowing each other to building bridging bonds with each other.
Project Rotti & Tea concluded successfully after many hours of laughter, fun and joy bringing two neighbouring nations even closer. We would like to thank the organisers and participants for making this possible, a much needed project!


Rotti & Tea යනු එයටම ආවේණික වූ එකම සටන් පාඨයක් යටතේ ජාතීන් දෙකක් හැඟවෙන නාමයකි. මෙම ව්යාපෘතිය ශ්රී ලංකා තොරතුරු තාක්ෂණ ආයතනයෙහි රොටරැක්ට් සමාජයෙහි ජාත්යාන්තර සේවා අංශයත් ඉන්දියාවේ SRM Kattankulathurහි රොටරැක්ට් සමාජයත් එක්ව සංවිධානය කරන ලද්දකි. ‘Rotti’ ඉන්දියාවේ තරුණ ප්රජාව නියෝජනය කරන අතර ‘Tea’ ශ්රී ලංකාවේ තරුණ ප්රජාව නියෝජනය කරයි.
Zoom තාක්ෂණය ඔස්සේ පැවති සැසිය සහභාගීවූවන් සියළුම දෙනාගේ සිත් ඇද බැද තබා ගන්නා ආකාරයේ විහිළු සහ ක්රියාකාරකම් සමඟ ගෙවුණු විනෝදජනක වැඩසටහනක් විය. සහභාගීවූවන් කණ්ඩායම් කෙරුණු අතර ඉන්පසුව කණ්ඩායම් ක්රියාකාරකම් පැවැත්විණි.
Hangman, Charades සහ කෙටි ප්රශ්නාවලි ආදී ක්රියාකාරකම්වලින් සමන්විත වූ සැසිය සහභාගී වූ සියළු දෙනාගේ ආතතිය දුරු කරමින් විනෝදයෙන් පිරී පැවතිණි. පස්වරු 7ට පමණ ආරම්භ වූ ව්යාපෘතිය සියලු දෙනාගේම ඉල්ලීම මත රාත්රී 11.30 පමණ දක්වා දිව ගියේ එකිනෙකා නොදැන සිටීමේ පටන් බැඳීම් ගොඩනඟා ගැනීම දක්වා සුන්දර මතකයන් රැසක් ඉතිරි කරමිනි.
පැය ගණනක් සිනහවෙනුත් විනෝදයෙනුත් පිරී පැවතියා වූ Rotti & Tea ව්යාපෘතිය ජාතීන් දෙකක් සමීප කරමින් සාර්ථකව අවසන් විය. මෙවන් අගනා ව්යාපෘතියක් සංවිධානය කළ සංවිධායක මඩුල්ලටත් සහභාගී වූ සියළුම දෙනාටත් ස්තූතිවන්ත වෙමු.
ரொட்டி மற்றும் தேநீர், அதன் தனிப்பட்ட தனித்துவத்துடன் கீழ் இரு நாடுகளைக் குறிக்கும் பெயர். இலங்கையைச் சேர்ந்த SLIITயின் Rotaract Club இன் சர்வதேச சேவைகள் அவென்யூ மற்றும் இந்தியாவில் இருந்து SRM காத்தான்குளத்தூரின் Rotaract Club ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தின் பெயர் இதுவாகும். ‘ரொட்டி’ என்பது இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிக்கும் அதே வேளையில் ‘தேநீர்’ (tea)இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிக்கிறது.
ஜூம் (ZOOM) அழைப்பில் பங்கேற்பாளர்கள், அனைவரையும் ஈடுபாட்டுடன் வைத்திருந்ததோடு மட்டுமல்லாது கேலி மற்றும் செயல்பாடுகளுடன் ஒரு ஈடுபாட்டுடனும் வேடிக்கையுடனும் சிறப்பாக நேரத்தை பயன்படுத்தினர். அணிகள், செயல்பாட்டு குழு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன.
செயல்பாடுகளில் ஹேங்மேன், சரேட்ஸ் (திரைப்படங்கள்), ட்ரிவியா வினாடி வினாக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மிகவும் தேவையான மன அழுத்தத்தை குறைக்கும் பல வேடிக்கையான செயல்பாடுகள் போன்ற விளையாட்டுகள் அடங்கும். ஜூம் (zoom) மூலம் இரவு 7 மணிக்குத் திட்டத்தைத் தொடங்கிய பின்னர், பங்கேற்பாளர்களின் கோரிக்கையின் காரணமாக, இரவு 11:30 மணி வரையிலான காலக்கெடுவைத் தாண்டி, நீடித்த இந்த கலந்துரையாடல், எம்முள் பல நினைவுகளை உருவாக்கியது. ஒருவரையொருவர் அறியாததில் இருந்து ஒருவரையொருவர் இணைக்கும் பிணைப்பு வரை இந்த கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு காணப்பட்டது.
பல மணிநேர சிரிப்பு, கேலிக்கை மற்றும் பல மன ரீதியிலான மகிழ்ச்சிக்கு பிறகு இரண்டு அண்டை நாடுகளை இன்னும் நெருக்கமாக்கும் வகையில் ரோட்டி மற்றும் தேநீர்(tea) திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மிகவும் அவசியமான ஒரு திட்டத்தை சாத்தியமாக்கிய அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நாங்கள் பெரும் நன்றி கூற விரும்புகிறோம்.
Penned By: Rtr. Ibraheem Rifthie (Co-Editor 2021-22)
Edited, translated and published by: RACSLIIT Editorial Team 2021-22