Do you have that friend who knows a multitude of random facts? The one you call the Walking Encyclopedia or the Know-It-All? Have you ever envied and wished that you could be them? Know It All is a Public Relations initiative that hopes to increase the knowledge of our fellow Rotaractors as well as the community on topics of various interests as well of the services of Rotary and Rotaract. The initiative started in July 2020 and will continue on.
Quizzes are conducted on Instagram using Instagram Stories on the last week of every month, and they may be about Rotaract, about articles on the SLIIT Rotaract blog or on a special day of the month. This interactive approach helped us build better connections with our Club members as well.The quizzes on the month of July, August and September focused mostly on the Rotaract movement. We tested the knowledge of club members on the Avenue Brandings of Rotaract and the history of the Rotaract Club of SLIIT. We also had questions on Sustainable Development Goals introduced by the United Nations, and this helped in creating awareness within the community about the SDGs. Knowledge on the articles published on the blog were also tested, specifically about Nelson Mandela and his life, World Nature Conservation Day as well as our Community Service project “Help Her Raise”.
Know It All took a spooky turn in the month of October, focusing on Halloween. Interesting facts related to Halloween, its origins and phobias related to it were shared, and the Rotaractors were quizzed on them. We also had some fun by asking our members and followers to share their reaction of seeing a spider with us, using a GIF. We witnessed some brave souls as well as a few Arachnophobes as well.
Taking a break in November, Know It All was back in December full of Christmas spirits. Facts you did not know about Christmas and its origins were shared on Instagram and then the members tested how much they knew by taking part in our quizzes.That concluded Know It All for the year 2020, and we are glad that this helped our members broaden their knowledge on the Rotaract Movement and on general facts too. We hope to see you soon with more interesting and fun facts in 2021 as well!
නොදන්නා දෙයක් නැති මිතුරෙක් ඔබටත් සිටීද? ඔහු ඇවිදින විශ්වකෝෂයක් මෙන් අහඹු කරුණු රාශියක් දන්නවාද ? ඔබටත් ඔහු වගේ විය හැකි නම් යැයි ඔබ කවදා හෝ සිතා තිබේද?
Know It All යනු, මහජන සම්බන්ධතා වැඩසටහනක් වන අතර එය අපගේ සෙසු රොටරැක්ටර්වරුන්ගේ මෙන්ම ප්රජාව අතර, විවිධ අවශ්යතා පිළිබඳ මාතෘකා මෙන්ම රොටරි සහ රොටරැක්ට්හි සේවාවන් පිළිබඳ දැනුම වැඩි කිරීමට අපේක්ෂා කරයි. මෙම වැඩසටහන 2020 ජූලි මාසයේදී ආරම්භ වූ අතර එය ඉදිරියටම කර ගෙන යාමට අරමුණු කෙරේ.සෑම මසකම අවසාන සතියේ Instagram stories භාවිතා කරමින් ඉන්ස්ටග්රෑම් හි ප්රශ්නාවලියක් පවත්වනු ලබන අතර, ඒවා රොටරැක්ට් ගැන, SLIIT රොටරැක්ට් සමාජයේ බ්ලොග් අඩවියේ ලිපි හෝ මාසයේ විශේෂ දිනයක් ගැන විය හැකිය. මෙම අන්තර්ක්රියාකාරී ප්රවේශය අපගේ සමාජයේ සාමාජිකයන් සමඟ වඩා හොඳ සම්බන්ධතා ගොඩනඟා ගැනීමට උපකාරී විය.
ජුලි, අගෝස්තු සහ සැප්තැම්බර් මාසවල ප්රශ්නාවලිය තුලින් වැඩි වශයෙන් අවධානය යොමු කළේ රොටරැක්ට් ව්යාපාරය කෙරෙහි ය. රොටරැක්ට් හි Avenues සහ SLIIT රොටරැක්ට් සමාජයේ ඉතිහාසය පිළිබඳ සමාජයේ සාමාජිකයින්ගේ දැනුම අපි පරීක්ෂා කළෙමු. එක්සත් ජාතීන් විසින් හඳුන්වා දුන් තිරසාර සංවර්ධන ඉලක්ක පිළිබඳව ද ප්රශ්න යොමු කෙරුනු අතර, මෙමගින් SDG පිළිබඳව ප්රජාව තුළ දැනුවත් කිරීමක් ඇති කිරීමට අපි සමත් වීමු. බ්ලොග් අඩවියේ පළ වූ ලිපි පිළිබඳ දැනුම, විශේෂයෙන් නෙල්සන් මැන්ඩෙලා සහ ඔහුගේ ජීවිතය, ලෝක සොබාදහම සංරක්ෂණ දිනය මෙන්ම අපගේ ප්රජා සේවා ව්යාපෘතියක් වන “Help her Raise” පිළිබඳව ද පරීක්ෂාවට ලක් කරන ලදී.
Know it All, Halloween උත්සවය කෙරෙහි අවධානය යොමු කරමින් ඔක්තෝබර් මාසයේ දී පැවැත්විනි. Halloween හා සම්බන්ධ සිත්ගන්නා කරුණු, එහි මූලාරම්භය සහ ඒ හා සම්බන්ධ භීතිකාවන් ගැන තොරතුරු මෙහිදී බෙදාහදා ගත් අතර, රොටරැක්ට්වරුන්ගෙන් ඒවා පිළිබඳව ප්රශ්න කරන ලදී. මකුළුවෙකු දැකීමෙන් ඔබට ඇතිවන හැගීම හෝ එයට ඔබ දක්වන ප්රතිචාරය GIF භාවිතා කරමින් අපට පවසන ලෙස අපගේ සාමාජිකයින්ගෙන් ඉල්ලා සිටීමෙන්ද අපි විනෝදයක් ලැබුවෙමු.
නොවැම්බරයේ විවේකයක් ගනිමින්, Know it All දෙසැම්බර් මාසයේදී නත්තල් අසිරියෙන් යුතුව පැවැත්විනි. නත්තල් සමය සහ එහි මූලාරම්භය පිළිබඳව නොදැන සිටි කරුණු Instagram හරහා බෙදාගෙන පසුව සාමාජිකයන්ට අපගේ ප්රශ්නාවලි ඉදිරිපත් කර ඔවුන් කොතරම් දැන සිටිනවාදැයි පරීක්ෂා කෙරිනි.එතනින් 2020 වර්ෂය සඳහා Know it All නිමාව දුටු අතර, රොටරැක්ට් ව්යාපාරය සහ සාමාන්ය කරුණු පිළිබඳ දැනුම පුළුල් කර ගැනීමට මෙමගින් අපගේ සාමාජිකයින්ට උපකාර කිරීමට හැකි වීම ගැන අපි සතුටු වෙමු. 2021 දී වඩාත් රසවත් හා විනෝදජනක කරුණු සමඟ ඔබව ඉක්මනින් දැකීමට අපි බලාපොරොත්තු වෙමු!
பற்பல தகவல்களை அறிந்த அந்த நண்பர் உங்களிடம் இருக்கிறாரா? நீங்கள் “நடமாடும் என்சைக்ளோபீடியா” என்று அழைக்கும் அந்த அனைத்தையும் அறிந்த நண்பர் உங்களிடம் இருக்கிறாரா? நீங்கள் எப்போதாவது பொறாமைப்பட்டு, நீங்கள் அவராக இருக்ககூடாதா என்று ஏங்கியிருக்கிறீர்களா? “அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்” என்கிறதான பொது உறவு திட்டம், எங்கள் சக ரோட்டராக்டர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தலைப்புகள் மற்றும் ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் சேவைகள் தொடர்பான அறிவை அதிகரிக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் ஜூலை 2020 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஸ்ரோறீஸ் எனும் வசதியை பயன்படுத்தி ரோட்டராக்டைப் பற்றியோ, RAC SLIIT வலைப்பதிவில் உள்ள கட்டுரைகளைப் அடிப்படையாகக்கொண்டோ அல்லது மாதத்தின் ஒரு சிறந்த நாள் பற்றியோ வினாடி வினாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஊடாடும் அணுகுமுறை எங்கள் கழக உறுப்பினர்களுடன் சிறந்த தொடர்புகளை கட்டியெழுப்ப எங்களுக்கு உதவியது.
ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாதத்தில் இடம்பெற்ற வினாடி வினாக்கள் பெரும்பாலும் ரோட்டராக்ட் இயக்கத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டது. இதற்கூடாக ரோட்டராக்டின் “அவென்யூ பிராண்டிங்ஸ்” மற்றும் SLIIT ரோட்டராக்ட் கழகத்தின் வரலாறு குறித்த கழக உறுப்பினர்களின் அறிவை சோதித்தோம். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட “நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG)” குறித்தும் எங்களிடம் கேள்விகள் இருந்தன. இது SDG குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உதவியது. மேலும் எங்கள் கழக வலைப்பதிவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் பற்றிய அறிவும், குறிப்பாக நெல்சன் மண்டேலா மற்றும் அவரது வாழ்க்கை, உலக இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் “அவளை வளர்க்க உதவுங்கள்” என்கிறதான எங்கள் சமூக சேவை திட்டம் பற்றிய அறிவும் சோதிக்கப்பட்டது.
“அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்” திட்டம் ஐப்பசி மாதத்தில் ஹாலோவீனை மையமாகக் கொண்டு ஒரு திகிலூட்டும் திருப்பத்தை எடுத்தது. ஹாலோவீன் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள், அதன் தோற்றம் மற்றும் அது தொடர்பான கதைகள் பகிரப்பட்டு அவை குறித்து ரோட்டராக்டர்களுக்கு வினாக்கள் வினவப்பட்டன. மேலும் ஒரு GIF ஐப் பயன்படுத்தி, ஒரு சிலந்தியைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை எங்கள் கழக உறுப்பினர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு வேடிக்கையான செயற்பாட்டில் ஈடுபட்டோம். இதன்போது சில துணிச்சலான நபர்களையும், சிலந்திக்குப் பயப்படும் நபர்களையும் அடையாளம் கண்டோம்.
கார்த்திகையில் ஒரு இடைவெளியுடன் “அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்” திட்டம், மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் ஆரம்பித்தது. கிறிஸ்மஸ் மற்றும் அதன் தோற்றம் பற்றி பலர் அறியாத உண்மைகள் இன்ஸ்டாகிராம் செயலியில் பகிரப்பட்டு, பின்னர் வினாடி வினாக்களில் பங்கேற்பதன் மூலம் அவர்களுடைய கிறிஸ்துமஸ் தொடர்பான அறிவை கழக உறுப்பினர்கள் பரீட்சித்துப் பார்க்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதுவே 2020 ஆம் ஆண்டிற்கான “அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்” திட்டத்தில் இடம்பெற்ற அம்சங்கள். இது எங்கள் கழக உறுப்பினர்களுக்கு ரோட்டராக்ட் இயக்கம் பற்றிய அறிவு மற்றும் பொது அறிவை விரிவுபடுத்த உதவியது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2021 ஆம் ஆண்டில் மேலும் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான உண்மைகளுடன் விரைவில் உங்களைப் சர்திப்போம் என்று நம்புகிறோம்!
Penned by : Rtr. Azfa Azhar (Co Director PR – 2020/21)
Edited, Translated and Published by : RACSLIIT Editorial team 2020/21