“Father, forgive them”

This is one of the seven words uttered by Jesus while he was hanging on the cross. Dear readers, “Jesus was hanging between heaven and earth. Only three nails were holding him together with the cross. His body was like a plowed land because of all the scouring. A crown made of thorns was pressing his head. There was spitting on his face. The soldiers and the ones who crucified him are mocking him saying “if thou be the Son of God, come down from the cross”. His disciples, his mother, and many people who followed him are weeping at his marred visage”. This is the exact instance in which Jesus spoke the words, “Father, forgive them”. Now ask yourselves, would you have forgiven your adversaries in such an instance? This is the message of the cross, forgiveness.

good-friday-3

Jesus took the form of a man and came to earth to be a sacrifice for our sins. He came to forgive our sins. He taught about forgiving in many instances. Jesus said that “if we need forgiveness from God, then first we have to forgive others”. When one of his disciples asked Jesus that how many times should he forgive his brother, Jesus answered that he should keep forgiving his brother throughout his lifetime. Forgiveness can be considered a way of showing love. If we love a person, we will surely forgive them. Jesus took a step from there and taught us that we should love and forgive our enemies as well. Jesus once asked, “If you love those who love you, what reward will you get?” It is common practice in the world to love those who love us. But Jesus is asking us to love our enemies and to forgive them.

If Jesus can forgive the ones who crucified him even as he was hanging on the cross, then we can also forgive others. It could be our parents, siblings, friends, colleagues, lecturers, or someone we met on a bus or a shop, we should learn to forgive them. They may have caused us troubles, pain, or put us to shame. But we do not have to repay them in their way. We do not have to grow bitterness towards them. Instead, we can love them and forgive them. There is a fair chance that our forgiving attitude might break and change them. Jesus came to forgive our sins. He taught forgiveness through his words as well as through his actions. Now he calls us to forgive others, especially our enemies.

good-friday-4

යේසුස් වහන්සේ කුරුසියේ එල්ලී සිටියදී පැවසූ වචන හතෙන් එකක් මෙසේ දක්වන්නෙමි. හිතවත් පාඨකයිනි, “යේසුස් අහසත් පොළොවත් අතර එල්ලී සිටියේය. ඔහු කුරුසයේ එල්ලී සිටියේ යන්තමින් ගැසූ ඇණ තුනකිනි. ඔහුගේ ශරීරය සීසාන ලද භූමියක් මෙන් විය. කටු වලින් සාදන ලද ඔටුන්නක් ඔහුගේ හිස තද කරමින් සිටියේය. ඔහුගේ මුහුණට කෙළ ගැසීම සිදුවිය.සොල්දාදුවන් සහ ඔහුව කුරුසියේ ඇණ ගසනු ලැබූ අය “ඔබ දෙවිගේ පුත්‍රයා නම් කුරුසියෙන් බැස එන්න” කියා ඔහුට සමච්චල් කරති. ඔහුගේ ගෝලයන්, මව සහ ඔහු පසුපස ගිය බොහෝ දෙනෙක් ඔහුට සිදුවී ඇති විපතේ දර්ශණය දැක වැලපෙති. “පියාණෙනි, ඔවුන්ට සමාව දෙන්න” යන වචන යේසුස් පැවසූ නිශ්චිත අවස්ථාව මෙයයි. දැන් ඔබෙන්ම මෙසේ අසන්න, මෙවැනි අවස්ථාවකදී ඔබ ඔබේ සතුරන්ට සමාව දෙනු ඇත්ද? කුරුසියේ පණිවිඩය නම්  සමාව දීම‍යි.

good-friday-6

යේසුස් මිනිසෙකුගේ ස්වරූපය ගෙන පොළොවට පැමිණියේ අප පාපයන්ගෙන් මුදා ගැනීමටයි. ඔහු සමාව දීම ගැන බොහෝ අවස්ථාවල අපට ඉගැන්වීය. යේසුස් පැවසුවේ “අපට දෙවිගෙන් සමාව අවශ්‍ය නම් පළමුව අප අන් අයට සමාව දිය යුතුයි” කියායි.වරක් තම ගෝලයෙකු තම සහෝදරයාට කී වතාවක් සමාව දිය යුතුදැයි යේසුස්ගෙන් ඇසූ විට, යේසුස් පිළිතුරු දුන්නේ තම ජීවිත කාලය පුරාම තම සහෝදරයාට සමාව දිය යුතු බවයි. සමාව දීම ප්‍රේමය පෙන්වන ක්‍රමයක් ලෙස සැලකිය හැකිය. අපි පුද්ගලයෙකුට සැබවින්ම ආදරය කරන්නේ නම්, අපි ඔවුන්ට සමාව දෙන්නෙමු. යේසුස් එතැනින් පියවරක් තබා අපේ සතුරන්ටත් ප්‍රේම කර සමාව දිය යුතු බව අපට ඉගැන්නුවා. අපට ආදරය කරන අයට ආදරය කිරීම ලෝකයේ සාමාන්‍ය සිරිතකි. නමුත් යේසුස් අපෙන් ඉල්ලා සිටින්නේ අපේ සතුරන්ට ප්‍රේම කර ඔවුන්ට සමාව දෙන්න කියායි.

කුරුසියේ එල්ලී සිටියදී පවා කුරුසියේ ඇණ ගසනු ලැබූ අයට සමාව දීමට යේසුස්ට හැකි වී නම්, අපටද අන් අයට සමාව දිය හැකිය. එය අපේ දෙමව්පියන්, සහෝදර සහෝදරියන්, මිතුරන්, සගයන්, කථිකාචාර්යවරුන් හෝ බස් රථයක හෝ සාප්පුවකදී අපට හමු වූ අයෙකු විය හැකිය, අපි ඔවුන්ට සමාව දීමට ඉගෙන ගත යුතුය. අපට වරදක් සිදුකල කෙනෙකුට වෛර කිරීම වෙනුවට, අපට ඔවුන්ට ආදරය කර සමාව දිය හැකිය.අපගේ සමාව දීමේ ආකල්පය බිඳී ඒවා වෙනස් වීමට සාධාරණ අවස්ථා ඇතිමුත් නිතරම සියල්ලන් අතින්ම වැරදි සිදුවන බව සිහිතබා ගත යුතුය. යේසුස් ආවේ අපේ පව්වලට සමාව දීමටයි. ඔහු තම වචනවලින් මෙන්ම ක්‍රියාවෙන්ද සමාව ඉගැන්වීය. දැන් ඔහු අපට ආරාධනා කරන්නේ අන් අයට, විශේෂයෙන් අපේ සතුරන්ට සමාව දෙන ලෙසයි.

good-friday-5

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஏழு வார்த்தைகளில் இதுவும் ஒன்று ஆகும். அன்புள்ள வாசகர்களே, “இயேசு வானத்துக்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். மூன்று ஆணிகளே அவரை சிலுவையுடன் பிடித்துக் கொண்டிருந்தன. அவரது உடல் கசையடிகளாலே உழப்படதான நிலத்தைப் போல காணப்படுகிறது. முட்களால் செய்யப்பட்ட கிரீடம் அவரது தலையை அழுத்திக்கொண்டிருக்கிறது. அவர் முகத்தில் படைச்சேவகர்கள் துப்பிய உமிழ்நீர் காணப்படுகிறது. படையினரும் அவரை சிலுவையில் அறைந்தவர்களும் “நீ தேவனுடைய குமாரனானால் சிலுவைலிருந்து இறங்கி வா” என்று கேலி செய்துகொண்டிருக்கிறார்கள். அவருடைய சீடர்களும், அவரது தாயும், அவரைப் பின்தொடர்ந்த பலரும் அந்தக்கேடு அடைந்திருந்த அவரை பார்த்து அழுதுகொண்டிருக்கிறார்கள்”. இந்த சூழ்நிலையில் தான் இயேசு “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்று கூறினார். இப்போது உங்களை நீங்களே வினாவிக்கொள்ளுங்கள், நீங்கள் அப்படியானதொரு நிலைமையில் இருந்திருந்தால், உங்கள் எதிராளிகளை மன்னித்திருப்பீர்களா? இதுவே சிலுவையின் உபதேசம், மன்னித்தல்.

good-friday-2

இயேசு மனித ரூபம் எடுத்து நம்முடைய பாவங்களுக்காக ஒரு பலியாக இப் பூமிக்கு வந்தார். நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படியாகத்தான் இப் பூமிக்கு வந்தார். மன்னிப்பை பற்றி பல சந்தர்ப்பங்களில் கற்பித்தார். “கடவுளிடம் இருந்து எங்களுக்கு மன்னிப்பு தேவை என்றால், நாம் முதலில் மற்றவர்களை மன்னிக்கவேண்டும்” என்று இயேசு சொன்னார். சீடர்களில் ஒருவர் தான் தன் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கேட்டபோது, அவனுடைய வாழ்நாள் முழுக்க மன்னித்துகொண்டே இருக்க வேண்டும் என்று இயேசு பதிலளித்தார். நம் நம்முடைய அன்பை தெரிவிக்கும் ஒரு வழியாக மன்னிப்பை நோக்கலாம். நாம் ஒருவரை உண்மையிலேயே நேசிப்போமானால், நிச்சயமாக அவரை மன்னிப்போம். இயேசு அதிலிருந்து ஒரு படி மேலே போய், நாம் நம்முடைய எதிராளிகளையும் மன்னிக்க வேண்டும் என்று கற்பிக்கிறார். அது தான் இயேசு கேட்டார் “உங்களை சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்கு பலன் என்ன?” நம்மை நேசிப்பவர்களையே நேசிப்பது உலக வழக்கமாக உள்ளது. ஆனால், இயேசுவோ நம்முடைய எதிரிகளை நேசிக்கவும் அவர்களை மன்னிக்கும்படியும் கற்பிக்கிறார்.

good-friday-7

சிலுவையில் தொங்கியபடியே தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்க இயேசுவுக்கு முடியுமானால், நமக்கும் கூட அது முடியும். அது எங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள், சகாக்கள், விரிவுரையாளர்கள் அல்லது ஒரு பஸ் அல்லது கடையில் நாங்கள் சந்தித்த ஒருவராக கூட இருக்கலாம், அவர்களை மன்னிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை கஷ்டப்படுத்திருக்கலாம், வேதனைப்படுத்திருக்கலாம் அல்லது அவமானப்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம் அப்படியே அதை திருப்பிச்செலுத்த வேண்டியதில்லை. நாம் அவர்கள்மேல் கசப்புணர்வை வளர்க்க வேண்டியதில்லை. மாறாக, நாம் அவர்களை நேசித்து மன்னிக்கலாம். நங்கள் மன்னிக்கும்போது சிலசமயங்களில் அது அவர்களை உடைத்து அவர்களை மாற்றக்கூடும். இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்க வந்தார். அவர் தனது வார்த்தைகள் மூலமாகவும், தனது செயல்களின் மூலமாகவும் மன்னிப்பைக் கற்பித்தார். இப்போது அவர், மற்றவர்களை குறிப்பாக நம் எதிரிகளை மன்னிக்க நம்மை அழைக்கிறார்.

Good Friday, vector illustration of Jesus Christ Crucifixion.

Penned by : Rtr. T. Jeffrey Watson

Edited,translated and published by : RACSLIIT Editorial team 2020/21

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s