This year the project “YOU Matter” moved from general mental health awareness and focused more on individualistic mental health issues which are rarely discussed in public. Due to the prevailing pandemic situation in the country, adhering to the safety precautions and ensuring the safety, all the sub phases were conducted online. Eradicating stigmas and misconceptions regarding mental health among public while educating public on the importance of mental health, the third and the final sub phase, “Steer” focused on Emotional Intelligence and controlling and managing one’s own emotions.
Are you someone well known to have anger issues? Do you cry often? Have you ever been uncomfortable with expressing your emotions? How often do you get confused with what you are feeling? Being over joyed, how many times have you regretted the decisions you made later? Have no worries, “Steer” got you covered. Emotions are for humans and the way we embrace our emotions make us unique. It is essential we master the art of controlling our emotions without being controlled by them.
Know how to steer your emotions (for those who missed):
https://www.facebook.com/537562552970681/videos/285244189621790
This session too was held via Zoom on 20th March 2021 from 6 to 8 p.m. with the participation of Ms. Rasini Bandara, Psychologist at Mind Heals and a public speaking and personality development coach. The session was moderated in both English and Sinhala while following a QnA format with the aim of creating a platform for the audience to raise their questions. Similarly like all previous sub phases, PR campaigns were done on Instagram as well as Facebook using series of posters. The attractive posters were designed on Emotional intelligence and tips to manage emotions.
It was such an interactive session where Ms. Rasini shared some of her personal experiences and gave some extra motivation to the participants. She also assigned some activities to boost the audience. The friendly, educational session indeed was fruitful and remarkable enough to conclude “YOU Matter” for the year 2020/21.
We believe that “YOU Matter” was able to be a trustworthy companion to you during your hard times. We care for you always!
මේ වසරේ “You matter” ව්යාපෘතිය සාමාන්ය මානසික සෞඛ්ය පිළිබඳ දැනුවත්භාවයෙන් පියවරක් ඉදිරියට තබමින්, ප්රසිද්ධියේ කලාතුරකින් සාකච්ඡා කෙරෙන පුද්ගලික මානසික සෞඛ්ය ගැටලු කෙරෙහි වැඩි අවධානයක් යොමු කළේය. රටේ පවත්නා වසංගත තත්ත්වය හේතුවෙන්, ආරක්ෂක පියවරයන් පිළිපදිමින් සහ ආරක්ෂාව සහතික කරමින් සියලුම උප අදියරයන් මාර්ගගතව සිදු කරන ලදී. මානසික සෞඛ්යයේ වැදගත්කම පිළිබඳව ජනතාව දැනුවත් කරන අතරම, මානසික සෞඛ්යය පිළිබඳ අපකීර්තිය සහ වැරදි වැටහීම් තුරන් කිරීම ඉලක්ක කරගෙන, තුන්වන හා අවසාන උප අදියර වන “Steer”, චිත්තවේගාත්මක බුද්ධිය සහ තමන්ගේම හැඟීම් පාලනය කිරීම සහ කළමනාකරණය කිරීම මාතෘකා කරගෙන සිදුවිය.
ඔබ කෝපාවිෂ්ඨ ගැටළු ඇති බවට ප්රසිද්ධ කෙනෙක්ද? ඔබ නිතර අඩනවාද? ඔබේ හැඟීම් ප්රකාශ කිරීම ගැන ඔබ කවදා හෝ අපහසුතාවයට පත්ව තිබේද? ඔබට දැනෙන දේ සමඟ ඔබ කොපමණ වාරයක් ව්යාකූල වේද? ප්රීතියෙන් ඉපිල ගිය ඔබ, පසුව ගත් තීරණ ගැන කී වතාවක් කනගාටු වී ඇත්ද? කරදර නොවන්න, “Steer” ඔබව ආවරණය කළේය. චිත්තවේගයන් මිනිසුන් සඳහා වන අතර අප අපගේ හැඟීම් වැලඳ ගන්නා ආකාරය අපව අද්විතීය කරයි. අපගේ හැඟීම්වලට අපව පාලනය කිරීමට ඉඩ නොදී ඒවා පාලනය කිරීමේ කලාව අප ප්රගුණ කිරීම අත්යවශ්ය වේ.
මෙම සැසියද මනෝ විද්යාඥවරියක් සහ ප්රසිද්ධ කථන හා පෞරුෂ සංවර්ධන පුහුණුකරුකරුවෙකු වන රසිනි බණ්ඩාර මහත්මියගේ සහභාගීත්වයෙන් 2021 මාර්තු 20 වන දින සවස 6 සිට 8 දක්වා Zoom හරහා පැවැත්විණි. සැසිය ඉංග්රීසි හා සිංහල යන දෙඅංශයෙන්ම මෙහෙයවන ලද අතර ප්රශ්නෝත්තර ආකෘතියක් අනුගමනය කරමින් ප්රේක්ෂකයන්ට ඔවුන්ගේ ප්රශ්න මතු කිරීමට වේදිකාවක් නිර්මාණය කිරීම අරමුණු විය. පෙර පැවති සියලුම උප අදියරයන් මෙන්ම, පෝස්ටර් මාලාවක් භාවිතා කරමින් Instagram සහ Facebook හි PR ප්රචාරණ කටයුතු සිදු කරන ලදී. ආකර්ශනීය පෝස්ටර් චිත්තවේගීය බුද්ධිය සහ හැඟීම් කළමනාකරණය කිරීම සඳහා උපදෙස් මත නිර්මාණය කර තිබිනි.
මෙහිදී රසිනි මහත්මිය සිය පෞද්ගලික අත්දැකීම් බෙදාහදා ගත් අතර සහභාගී වූවන්ට අමතර අභිප්රේරණයක් ලබා දුන් අන්තර් ක්රියාකාරී සැසියක් බවට එමගින් සැසිය පත්විය. 2020/21 වර්ෂය සඳහා “YOU Matter” හි අවසන සනිටුහන් කිරීමට තරම් මෙම මිත්රශීලී, අධ්යාපනික සැසිය සැබවින්ම ඵලදායී හා විශිෂ්ඨ වූයේය. ඔබගේ දුෂ්කර කාලවලදී “YOU Matter” අපට, ඔබට විශ්වාසවන්ත සහෘදයෙක් වීමට හැකි වූ බව අපි විශ්වාස කරමු. අපි ඔබ ගැන සැමවිටම සැලකිලිමත් වෙමු!
இந்த ஆண்டு “நீங்களும் முக்கியமானவர்” என்ற செயற்திட்டம் பொதுவான மனநல விழிப்புணர்விலிருந்து நகர்ந்து, பொது அரங்கில் அரிதாகவே விவாதிக்கப்படும் தனிப்பட்ட மனநல பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியது. நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலை, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தல், மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற காரணங்களால், அனைத்து துணை கட்டங்களும் நேரலையில் நடத்தப்பட்டன. மூன்றாவது மற்றும் இறுதி துணை கட்டமான “Steer” மனநலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்கும் அதே வேளையில், பொது மக்களிடையே மன ஆரோக்கியம் குறித்து காணப்பட தவறான எண்ணங்களை ஒழித்து, உணர்ச்சி நுண்ணறிவில் கவனம் செலுத்துதல் மற்றும் ஒருவரின் சொந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற முயற்சிகளில் முக்கிய கவனம் செலுத்தியது.
நீங்கள் அடிக்கடி கோபப்படுபவரா? நீங்கள் அடிக்கடி அழுகிறீர்களா? உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் எப்போதாவது சங்கடப்படுளீர்களா? உங்கள் உணர்ச்சிகள் தொடர்பில் எத்தனை முறை குழப்பமடைகிறீர்கள்? மகிழ்ச்சியாக காணப்பட்டு, பின்னர் நீங்கள் எடுத்த முடிவுகள் குறித்து எத்தனை முறை வருந்தியிருக்கிறீர்கள்? எந்த கவலையும் அனுபவிக்க வேண்டாம், உங்களுக்காக “திசைமாற்றல்” செயற்திட்டம் உள்ளது. உணர்ச்சிகள் மனிதர்களுக்கானவை. நம் உணர்ச்சிகளைத் நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் நம்மை ஓவ்வொருவரையும் தனித்துவமாக்குகிறது. நம் உணர்ச்சிகளால்நாம் கட்டுப்படுத்தப்படாமல் அவற்றை நாம் கட்டுப்படுத்தும் கலையை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
இந்த அமர்வும் 2021 பங்குனி மாதம் 20ஆம் திகதி மாலை 6 முதல் 8 மணி வரை zoom செயலி வழியாக நடைபெற்றது. Mind Heals நிறுவன உளவியலாளர் மற்றும் பொதுப்பேச்சு மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளரான திருமதி ராசினி பண்டாரா இதில் பங்கேற்றிருந்தார். பார்வையாளர்கள் தங்கள் கேள்விகளை கேட்கக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கேள்வி பதில் நேரத்துடன் இவ் அமர்வு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெற்றது. முந்தைய அனைத்து துணை கட்டங்களையும் போலவே, PR பிரச்சாரங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பக்கங்களில் சுவரொட்டிகள் தொடர்ச்சியாக பதிவுசெய்யப்பட்டன. கவர்ச்சிகரமான சுவரொட்டிகள் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள் தொடர்பில் வடிவமைக்கப்பட்டன.
இவ் அமர்வில் திருமதி ரசினி தனது சில தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் பங்கேற்பாளர்களுக்கு சில கூடுதல் ஊக்கத்தை வழங்கியிருந்தார் . பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் சில செயல்பாடுகளையும் அவர் நியமித்தார். இவ் கல்வி அமர்வு உண்மையில் சிறந்த பலனை அளித்ததுடன் 2020/21 ஆம் ஆண்டிற்கான “YOU Matter” செயற்திட்டத்துக்கு சிறந்த ஒரு முடிவாக அமைந்தது.உங்கள் கடினமான காலங்களில் “YOU Matter” செயற்திட்டம் உங்களுக்கு நம்பகமான தோழராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களை பற்றிய அக்கறை எப்போதும் எங்களிடத்தில் உண்டு.
Penned by : Rtr. Sakuni Galappaththi ( Co Editor 2020/21 )
Edited, translated and published by RACSLIIT Editorial team 2020/21