Tic – Tac – Toe

Tic-Tac-Toe is a virtual project organized by the Rotaract Club of SLIIT. Tic-Tac-Toe is the Largest International project Organized by the International Service Avenue during the year 2021 with over 40+ Registrations. This project was organized to enhance Cracking Codes, Solving Riddles, and finding hidden clues on Countries and their Cultures.

The main goal of this project was to test knowledge about different Countries and Cultures along with the IQ and Problem-Solving Skills during this COVID-19 pandemic. Furthermore, ensuring the safety of the participants and giving them the opportunity of participating in this interesting game through the largest virtual platform was also a goal that We were able to achieve success. The project was held on the 15th of May 2021 and concluded project on the same day. The project consisted of three main stages;

TicTacToe2Level 01

Contestants were asked to follow the link that was published on the main group. It directed them to an Instagram page. 09 different sections were named as rooms. Each section contained hints about a particular country. They were asked to use their IQ and problem-solving skills to figure those 09 countries. Once they were done with finding the countries, they were asked to follow the link that was on the Instagram bio and it directed them to the answer submission form for Level 01. When they were done with submitting answers for level one they were asked to send a screenshot to their respective subgroup saying “Level 01 Completed”

Level 02

At this level, they were provided with another link to a Google drive. In Google drive itself, there were two files to be downloaded. A PDF file – This contained the explained answers for the first level and the riddle for the second level. A PNG file – Referring to the last page of the PDF file, contestants were asked to mark those nine countries in this and connect those according to the given pattern in the riddle.Once they completed those two, they had to submit their answers to the Level 02 Google form.

Level 03

This started with the blog article which was published in the club blog based on street harassment. In the blog itself, there was a particular picture which is another link to a google drive that contained the final tasks list for the Level 03. They had to visit the Google form and answer the questions which were based on a street harassment blog article.The second task was to draw and submit the national flag of Sri Lanka with it’s meaning.

There were 9 Main teams and Three of them were named as winners of the Tic Tac Toe 2.0 They are, Team RAC KIST from Nepal, Team B-Surs from India, and Team Kande Aiyala from Alumni of the University of Moratuwa.

TicTacToe1

Tic-Tac-Toe යනු SLIIT රොටරැක්ට් සමාජය විසින් සංවිධානය කරන ලද අතථ්‍ය ව්‍යාපෘතියකි. එමෙන්ම Tic-Tac-Toe යනු 2021 දී ජාත්‍යන්තර සේවා අංශයෙන් සිදුකෙරුනු කරන ලද විශාලතම ජාත්‍යන්තර ව්‍යාපෘතියයි. කේත බිද දැමීම වැඩි දියුණු කිරීම, ප්‍රහේලිකා විසඳීම සහ විවිධ රටවල් සහ ඒවායේ සංස්කෘතීන් පිළිබඳ සැඟවුණු ඉඟි සොයා ගැනීම සඳහා මෙම ව්‍යාපෘතිය සංවිධානය කරන ලදී.

මෙම COVID-19 වසංගතය තුළ IQ සහ ගැටළු විසඳීමේ කුසලතා සමඟ විවිධ රටවල් හා සංස්කෘතීන් පිළිබඳ දැනුම පරීක්ෂා කිරීම මෙම ව්‍යාපෘතියේ ප්‍රධාන අරමුණ විය. තවද, සහභාගිවන්නන්ගේ ආරක්ෂාව සහතික කිරීම සහ විශාලතම අථත්‍ය වේදිකාවක් හරහා මෙම සිත්ගන්නා ක්‍රීඩාවට සහභාගී වීමට ඔවුන්ට අවස්ථාව ලබා දීම ද අපට සාර්ථකත්වයක් අත්කර ගැනීමට හැකි වූ ඉලක්කයක් විය. මෙම ව්‍යාපෘතිය 2021 මැයි මස 15 වන දින පවත්වන ලද අතර එදිනම ව්‍යාපෘතිය අවසන් කරන ලදී.ව්‍යාපෘතිය ප්‍රධාන අදියර තුනකින් සමන්විත විය.ප්‍රධාන කණ්ඩායම් 9 ක් අතුරින් කණ්ඩායම් ත්‍රිත්වයක් ටික් ටැක් ටෝ 2.0 හි ජයග්‍රාහකයන් ලෙස නම් කරන ලදී. ජයග්‍රාහකයන් වීමට වාසනාවන්ත වූයේ නේපාලයේ RAC KIST කණ්ඩායම , ඉන්දියාවේ B-Surs කණ්ඩායම සහ මොරටුව විශ්ව විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය කන්දේ අය්යලා කණ්ඩායමයි.

safe street 1

டிக்-டக்-டோ என்பது SLIIT ரோட்டராக்ட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெய்நிகர் திட்டமாகும். டிக்-டக்-டோ என்பது 2021 ஆம் ஆண்டில் 40+ க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் சர்வதேச சேவை அவென்யூவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய சர்வதேச திட்டமாகும். புதிர்களை உடைப்பது, புதிர்களைத் தீர்ப்பது மற்றும் பிற நாடுகள் மற்றும் அவற்றின் கலாச்சாரங்கள் குறித்து மறைக்கப்பட்ட தடயங்களைக் கண்டறிவது தொடர்பாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த COVID-19 காலப்பகுதிலும் சிக்கல் தீர்க்கும் திறன்களுடன் பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய அறிவை சோதிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் ஒரு பெரிய மெய்நிகர் தளம் மூலம் இந்த சுவாரஸ்யமான விளையாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதும் ஒரு இலக்காகும். அதையும் நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். இந்த திட்டம் 2021 வைகாசி மாதம் 15 ஆம் தேதி ஆரம்பித்து அதே நாளில் முடிவுற்றது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டங்களைக் கொண்டிருந்தது;

கட்டம் 01

பிரதான குழுவில் வெளியிடப்பட்ட இணைப்பைப் பின்தொடருமாறு போட்டியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அது அவர்களை ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தொடர்புபடுத்தியது. அறைகள் என பெயரிடப்பட்ட 9 வெவ்வேறு பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. அந்த 09 நாடுகளை கண்டுபிடிக்க அவர்களின் நுண்ணறிவு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைப் பயன்படுத்துமாறு அவர்கள் கேட்டுகொள்ளப்பட்டனர். நாடுகளைக் அவர்கள் கண்டுபிடித்ததும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள இணைப்பைப் பின்தொடருமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது, அது அவர்களை கட்டம் 01 க்கான பதில் சமர்ப்பிக்கும் படிவத்திற்கு வழிநடத்தியது. அவர்கள் கேட்கப்பட்ட கட்டம் 01 கேள்விகளுக்கு பதில்களைச் சமர்ப்பித்தபின் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து “கட்டம் 01 முடிந்தது” என்ற செய்தியோடு அதை துணைக் குழுவிற்கு அனுப்பும்படி கேட்கப்பட்டனர்.

கட்டம் 02

இந்த இரண்டாம் கட்டத்தில் அவர்களுக்கு கூகிள் டிரைவ் கான மற்றொரு இணைப்பு வழங்கப்பட்டது. கூகிள் டிரைவ் இல் இரண்டு கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படும்படியாக இருந்தன.

1- ஒரு PDF கோப்பு – இது கட்டம் 02 கான விளக்கமான பதில்களையும் இரண்டாம் கட்டத்துக்கான புதிரையும் கொண்டிருந்தது

2- ஒரு PNG கோப்பு – PDF கோப்பின் கடைசி பக்கத்தில், போட்டியாளர்கள் அந்த ஒன்பது நாடுகளையும் இதில் குறிக்கும்படியும், புதிரில் கொடுக்கப்பட்ட முறைக்கு ஏற்ப அந்த நாடுகளை இணைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அந்த இரண்டையும் அவர்கள் முடித்தவுடன் அவர்கள் தங்கள் பதில்களை கடம் இரண்டிற்கான கூகிள் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டம் 03

தெரு துன்புறுத்தலின் தொடர்பாக கழக வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு  கட்டுரையுடன் இது தொடங்கியது. அப்பதிவில்  ஒரு குறிப்பிட்ட படம் இருந்தது, இது கூகிள் டிரைவிற்கான மற்றொரு இணைப்பாகும். இது கட்டம் 03 க்கான இறுதி செயற்ப்பாடுகள் பட்டியலை கொண்டிருந்தது.

1- கூகிள் படிவத்திற்குச் சென்று தெரு துன்புறுத்தல் வலைப்பதிவு கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

2- இலங்கையின் தேசியக் கொடியையும் அதன் பொருளையும் வரைந்து சமர்ப்பிப்பதே இரண்டாவது பணியாகும்.

9 பிரதான அணிகளுக்குள் 3 அணிகள் டிக் டக் டோ 2.0 வெற்றியாளர்களாக பெயரிடப்பட்டன.

Penned by : Rtr. Nelani Charithma, Rtr. Anudi Wijerathne, Rtr. Anuji Karunarathna 

Edited, translated and published by RACSLIIT Editorial team 2020/21

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s